Private doctors strike

img

தேசிய மருத்துவ ஆணையத்தை கண்டித்து தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப் பதை திரும்பப் பெற வலியுறுத்தி புதனன்று தனியார் மருத்துவமனைகள், கிளினிக் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை  நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.  

;